இந்த உலக
இயக்கமே வானில் சுற்றி கொண்டிருக்கும் கிரகங்களின் அடிப்படையில்தான் இருக்கும்.
கிரகங்களின் சக்திகள்
பூமியெங்கும் வியாபித்திருக்கின்றன. முக்கிய கிரகங்களான சூரியன்,சந்திரன்,வியாழன், சனி,ராகு,கேது, போன்ற கிரகங்களின் சக்திகள்
பூமியில் கலந்திருக்கின்றன.
இப்படி காற்றில் கலந்திருக்கும்
சக்திகள் ஒவ்வொரு மனிதனுடைய
செயலையும் அந்தந்த கிரகசக்திகேற்ப நடத்துகின்றன.
செயலையும் அந்தந்த கிரகசக்திகேற்ப நடத்துகின்றன.
உதாரணமாக சூரியனுக்கும்
மனிதனுடைய தொழிலுக்கும்,அரசியல்
வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டு.
சந்திரனுக்கும் மனிதனுடைய
சிந்தனை சக்திக்கும் தொடர்புஉண்டு.
வியாழன் என்று சொல்லபடுகின்ற குருவிற்கும்
மனிதனுடைய நல்ல நடத்தைக்கும் தொடர்பு உண்டு.
இதுபோன்றுமீதமுள்ளகிரகங்களான
செவ்வாய், புதன், சுக்கிரன்
மனிதனுடைய சொல், செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
மனிதனுடைய சொல், செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை தாயின்
வயிற்றிலிருந்து வெளிவந்தவுடனேயே வானில் சுற்றி கொண்டிருக்கும் கிரகங்களின் புவி ஈர்ப்பு
சக்திக்குஆளாகிவிடுகின்றது.
அதாவது அந்த குழந்தை பிறக்கும்
போது வானில் உள்ள கோள்கள் எந்தநிலையில் இருக்கின்றனவோ அதன் அடிப்படையில்தான் அந்த
குழந்தையினுடைய வாழ்க்கை அமையும்.
குழந்தையினுடைய வாழ்க்கை அமையும்.
பிறக்கும்போது புதன்கிரகம்
வலுவாக இருந்தால்அந்த குழந்தை நல்ல அறிவாளியாக இருக்கும்.
மூளையை வைத்தே அந்த குழந்தைபெரியவனாகி பிழைத்துக்கொள்ளும்.
மூளையை வைத்தே அந்த குழந்தைபெரியவனாகி பிழைத்துக்கொள்ளும்.
பிறக்கும் போது சந்திரன் வலுவாக
இருந்தால் கலைத்திறனை
வைத்து அந்த குழந்தையினுடைய வாழ்க்கை பிற்காலத்தில்அமையும்.
வைத்து அந்த குழந்தையினுடைய வாழ்க்கை பிற்காலத்தில்அமையும்.
இதுபோன்று பிறக்கும்போது
ஒவ்வொரு கிரகங்களின் நிலையினைவைத்து அந்த குழந்தையினுடைய பிற்காலவாழ்க்கை அமையும்.
சரிகுழந்தையினுடைய பெயருக்கும்(Baby
name) கிரகங்களுக்கும்
என்ன சம்பந்தம்?
என்ன சம்பந்தம்?
ஆம் சம்பந்தம் உண்டு.
ஒரு குழந்தையினுடைய பெயரை (baby
name)உச்சரிக்கும்போது
உண்டாகும் ஒலியினால் காற்றில் உலவிகொண்டிருக்கும்
கிரக அலைகள் சம்பந்தம் உண்டாகி அதிர்வுகள் ஏற்படுகின்றன.
இந்த அதிர்வானது நல்லஅதிர்வை உண்டாக்கினால் அந்த குழந்தைக்கு நண்மை உண்டகும்.
உண்டாகும் ஒலியினால் காற்றில் உலவிகொண்டிருக்கும்
கிரக அலைகள் சம்பந்தம் உண்டாகி அதிர்வுகள் ஏற்படுகின்றன.
இந்த அதிர்வானது நல்லஅதிர்வை உண்டாக்கினால் அந்த குழந்தைக்கு நண்மை உண்டகும்.
தீய அதிர்வை உண்டாக்கினால்அந்த
குழந்தைக்கு தீமை உண்டாகும். இது குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல்
பெரியவர்களுக்கும் பொருந்தும்.
சரி நல்லஅதிர்வு தீய அதிர்வு
எப்படிஉண்டாகிறது ? ஒருமனிதன்
பிறக்கும்போது இருந்த கிரகங்களின் அடிப்படையில் பெயரை வைக்கும்போது அந்த பெயரானது காற்றில் உலவிக்கொண்டிருக்கும் அதிர்வலைகலுடன் கலந்து அவனுக்கு எண்கணிதப்படி பெயர்வைக்கும் பட்சத்தில் சாதகமான பலன்களை பெற செய்யும்.

அப்படி எண்கணிதப்படி பெயர்வைக்காத
பட்சத்தில் அவனுக்கு பாதகமான பலன்கள் உண்டாகிறது.
இதன் அடிப்படையில்தான் நம்
முன்னோர்கள் குறிப்பாக தமிழ்மக்கள் குழந்தை பிறந்தவுடன் கிரகநிலைகளை கொண்டு
ஜாதகம்( horoscope) எழுதி
அதன் பின்பு எண்கணிதத்தையும் அடிப்படையாக வைத்து
நம் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைத்துவந்திருக்கிறார்கள்.
அதன் பின்பு எண்கணிதத்தையும் அடிப்படையாக வைத்து
நம் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைத்துவந்திருக்கிறார்கள்.
இது ஒருஅறிவியல்உண்மையும்கூட.
அதை அந்தகாலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.
கடைபிடித்தும் வந்திருக்கின்றனர்.
உங்களுடைய அப்பா,அம்மா,தாதா,பாட்டி இவர்களுடைய
பெயர்களெல்லாம் நிச்சயமாக ஜாதகம்( horoscope)மற்றும் எண்கணித(numerology)
அடிப்படையில்தான்
அமைந்திருக்கும்.
ஜாதகம் மற்றும் எண்கணித
அடிப்படையில் பெயர் வைப்பது என்பது
குறிப்பாக நம் தமிழ் மக்கள்(tamil peoples) காலம் காலமாக கடைபிடித்து வரும் பழக்கமாகும்.
குறிப்பாக நம் தமிழ் மக்கள்(tamil peoples) காலம் காலமாக கடைபிடித்து வரும் பழக்கமாகும்.